போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திமுக இளைஞரணியில் இணைந்துகொள்ளலாம் என அந்த அணியின் மாநில துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார்.
Anbil mahesh poyyamozhi calling minister m.r.vijayabaskar to joining dmk youthwing.
#AnbilMahesh